Search This Blog

Tuesday, 1 October 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் புரட்டாசி மாதம் 16ம் தேதி, துல்ஹாதா 25ம் தேதி.

*2.10.13 புதன் கிழமை, தேய்பிறை.

*இன்று, துவாதசி திதி காலை மணி 6:04 வரை, அதன்பின் திரயோதசி திதி. மகம் நட்சத்திரம் மதியம் மணி, 3:12 வரை, அதன்பின் பூரம் நட்சத்திரம்.

*சித்தயோகம் / அமிர்தயோகம்; கீழ்நோக்கு நாள்

*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.

*ராகு காலம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை.

*எமகண்டம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை.

*குளிகை: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை.

*சூலம்: வடக்கு

*பரிகாரம்: பால்
பொது: திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம், 'தினமலர்' நிறுவனர் .வி.ஆர் 105வது பிறந்த நாள், காந்தி ஜெயந்தி, கரிநாள், பிரதோஷம், நந்தீஸ்வரர் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

நாளைய நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை.

No comments:

Post a Comment