இன்றைய நாள்பலன்
இன்று!
*விஜய வருடம் புரட்டாசி மாதம் 15ம் தேதி, துல்ஹாதா 24ம் தேதி.
*1.10.13 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை.
*இன்று, துவாதசி திதி நாள் முழுவதும் ஆயில்யம் நட்சத்திரம் மதியம் மணி 1:32 வரை, அதன்பின் மகம் நட்சத்திரம்.
*சித்தயோகம்/கீழ் நோக்கு நாள்
*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.
*ராகு காலம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை.
*எமகண்டம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை.
*குளிகை: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை.
*சூலம்: வடக்கு
*பரிகாரம்: பால்
பொது: ஸ்ரீரங்கம், நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சுவாமி ஸ்ரீரங்க மன்னார் கண்ணா மாளிகைக்கு எழுந்தருளல், வைஷ்ணவ ஏகாதசி.
அதிர்ஷ்ட எண்கள்: 1,5,6
நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.
No comments:
Post a Comment