Search This Blog

Tuesday, 10 September 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் ஆவணி மாதம் 26ம் தேதி, துல்ஹாதா 4ம் தேதி.

*11.9.13 புதன்கிழமை, வளர்பிறை.

*இன்று, சஷ்டி திதி மதியம் மணி 12:32 வரை, அதன்பின் சப்தமி திதி. விசாகம் நட்சத்திரம் காலை மணி 7:34 வரை, அதன்பின் அனுஷம் நட்சத்திரம்.

*சித்தயோகம்; கீழ்நோக்கு நாள்

*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை

*ராகு காலம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

*எமகண்டம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

*குளிகை: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

*சூலம்: வடக்கு

*பரிகாரம்: பால்
பொது: மதுரை நவநீதக்கிருஷ்ண சுவாமி வெள்ளி தோளுக்கினியானில் பவனி, விருதுநகர் சுவாமி குதிரை வாகனம் அம்பாள் சிம்ம வாகன புறப்பாடு, சஷ்டி விரதம், முருகன் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 5,6,7

நாளைய நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை.

No comments:

Post a Comment