Search This Blog

Tuesday, 10 September 2013

மங்களாசாஸனம் பெற்ற 108 திவ்ய தேசம்

மங்களாசாஸனம் பெற்ற 108 திவ்ய தேசம்

ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் திருக்கோயில், திருச்சி

உறையூர் அழகிய மணவாளர் திருக்கோயில், திருச்சி

உத்தமர் கோவில் உத்தமர் திருக்கோயில், திருச்சி

திருவெள்ளறை புண்டரீகாட்சன் திருக்கோயில், திருச்சி

அன்பில் சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில், திருச்சி

கோவிலடி அப்பக்குடத்தான் திருக்கோயில், தஞ்சாவூர்

கண்டியூர் ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூர்

திருக்கூடலூர் வையம்காத்த பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூர்

கபிஸ்தலம் கஜேந்திர வரதன் திருக்கோயில், தஞ்சாவூர்

திருப்புள்ளம்பூதங்குடி வல்வில்ராமன் திருக்கோயில், தஞ்சாவூர்

ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில், தஞ்சாவூர்

கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயில், தஞ்சாவூர்
திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் திருக்கோயில், தஞ்சாவூர்

நாச்சியார்கோயில் திருநறையூர் நம்பி திருக்கோயில், தஞ்சாவூர்

திருச்சேறை சாரநாதப்பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூர்

திருக்கண்ண மங்கை பக்தவத்சல பெருமாள் திருக்கோயில், திருவாரூர்

திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்

திருக்கண்ணங்குடி லோகநாதப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்

தஞ்சாவூர் நீலமேகப்பெருமாள் ( மாமணி ) திருக்கோயில், தஞ்சாவூர்
நாதன்கோயில் ஜெகநாதன் திருக்கோயில், தஞ்சாவூர்

திருவெள்ளியங்குடி கோலவில்லி ராமர் திருக்கோயில், தஞ்சாவூர்

தேரழுந்தூர் தேவாதிராஜன் திருக்கோயில், நாகப்பட்டினம்

திருச்சிறுபுலியூர் கிருபாசமுத்திரப்பெருமாள் திருக்கோயில், திருவாரூர்
தலச்சங்காடு

நாண்மதியப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்

திரு இந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்

காவளம்பாடி கோபாலகிருஷ்ணன் திருக்கோயில், நாகப்பட்டினம்

சீர்காழி திரிவிக்கிரமன் திருக்கோயில், நாகப்பட்டினம்

திருநாங்கூர் குடமாடு கூத்தன் திருக்கோயில், நாகப்பட்டினம்

திருவண்புருசோத்தமம் புருஷோத்தமர் திருக்கோயில், நாகப்பட்டினம்

செம்பொன்செய்கோயில் பேரருளாளன் திருக்கோயில், நாகப்பட்டினம்

திருமணிமாடக்கோயில் பத்ரிநாராயணர் திருக்கோயில், நாகப்பட்டினம்

வைகுண்ட விண்ணகரம் வைகுண்டநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்

திருவாலி அழகியசிங்கர் திருக்கோயில், நாகப்பட்டினம்

திருநகரி வேதராஜன் திருக்கோயில், நாகப்பட்டினம்

திருத்தேவனார்த்தொகை தெய்வநாயகர் திருக்கோயில், நாகப்பட்டினம்

திருத்தெற்றியம்பலம் செங்கண்மால் திருக்கோயில், நாகப்பட்டினம்

திருமணிக்கூடம் வரதராஜப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்

திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்

பார்த்தன் பள்ளி தாமரையாள் கேள்வன் திருக்கோயில், நாகப்பட்டினம்

சிதம்பரம் கோவிந்தராஜப்பெருமாள் திருக்கோயில், கடலூர்

திருவகிந்திபுரம் தேவநாத பெருமாள் திருக்கோயில், கடலூர்

திருக்கோவிலூர் திருவிக்கிரமசுவாமி (உலகளந்த பெருமாள்) திருக்கோயில், விழுப்புரம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அஷ்டபுஜப்பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

தூப்புல் விளக்கொளி
பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அழகிய சிங்க பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

திருநீரகம் உலகளந்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

திருப்பாடகம் பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

நிலாதிங்கள்துண்டம் நிலாதுண்டப்பெருமாள் திருக்கோயில்,

திரு ஊரகம் உலகளந்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

திருவெக்கா சொன்வண்ணம்செய்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

திருகாரகம் உலகளந்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

திருக்கார்வானம் உலகளந்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

திருக்கள்வனூர் கள்வப்பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

திருபவளவண்ணம் பவளவண்ணபெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

பரமேஸ்வர விண்ணகரம் பரமபதநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்

திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

திருநின்றவூர் பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில், திருவள்ளூர்

திருவள்ளூர் வீரராகவர் திருக்கோயில், திருவள்ளூர்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில், சென்னை

திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

திருவிடந்தை நித்யகல்யாணப்பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

மகாபலிபுரம் ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

சோளிங்கர் யோக நரசிம்மசுவாமி திருக்கோயில், வேலூர்

திருநாவாய் நாவாய் முகுந்தன் திருக்கோயில், மலப்புரம்

திருவித்துவக்கோடு உய்யவந்தபெருமாள் திருக்கோயில், பாலக்காடு

திருக்காக்கரை காட்கரையப்பன் திருக்கோயில், எர்ணாகுளம்

திருமூழிக்களம் லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில், எர்ணாகுளம்

திருவல்லவாழ் திருவாழ்மார்பன் திருக்கோயில், பந்தனம்

திட்டா
திருக்கடித்தானம் அற்புத நாராயணன் திருக்கோயில்,
கோட்டயம்

திருச்சிற்றாறு இமையவரப்பன் திருக்கோயில், ஆலப்புழா

திருப்புலியூர் மாயப்பிரான் திருக்கோயில், ஆலப்புழா

திருவாறன் விளை திருக்குறளப்பன் திருக்கோயில், பந்தனம்

திட்டா
திருவண்வண்டூர் பாம்பணையப்பன்
திருக்கோயில், ஆலப்புழா

திருவனந்தபுரம் அனந்த பத்மநாபன் திருக்கோயில், திருவனந்தபுரம்

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், கன்னியாகுமரி

திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் திருக்கோயில், கன்னியாகுமரி

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் திருக்கோயில், திருநெல்வேலி

நாங்குனேரி தோத்தாத்ரிநாதன் திருக்கோயில், திருநெல்வேலி
ஸ்ரீ வைகுண்டம்

வைகுண்டநாதர் திருக்கோயில், தூத்துக்குடி
நத்தம் விஜயாஸனர் திருக்கோயில், தூத்துக்குடி

திருப்புளியங்குடி பூமிபாலகர் திருக்கோயில், தூத்துக்குடி

திருதொலைவிலிமங்கலம் அரவிந்தலோசனர் திருக்கோயில், தூத்துக்குடி

திருத்தொலைவில்லி மங்கலம் ஸ்ரீ நிவாசன் திருக்கோயில், தூத்துக்குடி

பெருங்குளம் வேங்கட வாணன் திருக்கோயில், தூத்துக்குடி

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில், தூத்துக்குடி

தென்திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் திருக்கோயில், தூத்துக்குடி

ஆழ்வார் திருநகரி ஆதிநாதன் திருக்கோயில், தூத்துக்குடி

ஸ்ரீ வில்லிபுத்தூர் வடபத்ரசாயி, ஆண்டாள் திருக்கோயில், விருதுநகர்

திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில், விருதுநகர்

மதுரை கூடலழகர் திருக்கோயில், மதுரை

அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோயில், மதுரை

திருமோகூர் காளமேகப்பெருமாள் திருக்கோயில், மதுரை

திருகோஷ்டியூர் சவுமியநாராயணர் திருக்கோயில், சிவகங்கை

திருப்புல்லாணி ஆதிஜெகநாதர் திருக்கோயில், ராமநாதபுரம்

திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், புதுக்கோட்டை

சரயு, அயோத்தி ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில், பைசாபாத்

பத்ரிநாத் தாம்
பத்ரிநாராயணர் திருக்கோயில், சாமோலி

மதுரா கோவர்த்தநேசன் திருக்கோயில், மதுரா

துவாரகை கிருஷ்ணர் (துவராகாநாதர்) திருக்கோயில், அகமதாபாத்

அஹோபிலம் பிரகலாத வரதன் திருக்கோயில், கர்நூல்

மேல்திருப்பதி திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோயில், சித்தூர்

No comments:

Post a Comment