இன்றைய நாள்பலன்
இன்று!
*விஜய வருடம் ஆவணி மாதம் 21ம் தேதி, ஷவ்வால் 29ம் தேதி.
*6.9.13 வெள்ளிக்கிழமை, வளர்பிறை.
*இன்று, பிரதமை திதி மாலை மணி 6:12 வரை, அதன்பின் துவிதியை திதி. பூரம் நட்சத்திரம் காலை மணி 9:01 வரை, அதன்பின் உத்திரம் நட்சத்திரம்.
*சித்தயோகம்; கீழ்நோக்கு நாள்
*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை
*ராகு காலம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
*எமகண்டம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை
*குளிகை: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை
*சூலம்: மேற்கு
*பரிகாரம்: வெல்லம்
பொது: சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மப் பெருமாள் திருவீதி உலா, பிள்ளையார்பட்டி விநாயகர் மயில் வாகனத்தில் பவனி, மதுரை நவநீத கிருஷ்ணர் காலை ராஜ மன்னார் திருக்கோலம், இரவு புஷ்ப பல்லக்கில் கள்ளர் திருக்கோல காட்சி, லட்சுமி தாயார் வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 1,9
நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.
No comments:
Post a Comment