Search This Blog

Wednesday, 4 September 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் ஆவணி மாதம் 20ம் தேதி, ஷவ்வால் 28ம் தேதி.
*5.9.13 வியாழக் கிழமை, வளர்பிறை.
*இன்று, அமாவாசை திதி மாலை மணி 5:57 வரை, அதன்பின் பிரதமை திதி. மகம் நட்சத்திரம் காலை மணி 7:54 வரை, அதன்பின் பூரம் நட்சத்திரம்.
*அமிர்தயோகம் / சித்தயோகம்; கீழ்நோக்கு நாள்
*நல்ல நேரம்:காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை
*ராகு காலம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை
*எமகண்டம்: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை
*குளிகை: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
*சூலம்:தெற்கு
*பரிகாரம்: தைலம்
பொது: பிள்ளையார் பட்டி விநாயகர் காலை வெள்ளி கேடயத்திலும், மாலை கெஜமுகசூர சம்ஹாரம், மதுரை நவநீதகிருஷ்ணர் புல்லின் வாய்கண்டருளல், பரமநாதர் திருக்கோலமாய் காட்சி, சர்வ அமாவாசை, நதி, கடல் நீராடல் சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 5,7
நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.

No comments:

Post a Comment