இன்றைய நாள்பலன்
இன்று!
*விஜய வருடம் ஆவணி மாதம் 15ம் தேதி, ஷவ்வால் 23ம் தேதி.
*31.8.13 சனிக்கிழமை, தேய்பிறை.
*இன்று, தசமி திதி காலை மணி 10:33 வரை, அதன்பின்
*ஏகாதசி திதி. திருவாதிரை நட்சத்திரம் இரவு மணி 11:31 வரை, அதன் பின் புனர் பூசம் நட்சத்திரம். சித்தயோகம்
*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை
*ராகு காலம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
*எமகண்டம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை
*குளிகை: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை
*சூலம்: கிழக்கு
*பரிகாரம்: தயிர்
பொது: தேரெழுந்தூர், திண்டுக்கல், தேவகோட்டை மிலட்டூர் பிள்ளையார் பட்டி, இத்தலங்களில் விநாயகப் பெருமான் உற்சவாரம்பம், திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை கோ ரதம், மேல்நோக்கு நாள், நடராஜர் வழிபாடு சிறப்பு.
நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.
No comments:
Post a Comment