Search This Blog

Thursday, 29 August 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

*விஜய வருடம் ஆவணி மாதம் 14ம் தேதி, ஷவ்வால் 22ம் தேதி.

*30.8.13 வெள்ளிக்கிழமை, தேய்பிறை.

*இன்று, நவமி திதி காலை மணி 8:35 வரை, அதன்பின் தசமி திதி. மிருகசீரிடம் நட்சத்திரம் இரவு மணி 8:56 வரை, அதன் பின் திருவாதிரை நட்சத்திரம்.

*சித்தயோகம்

*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை

*ராகு காலம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

*எமகண்டம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை

*குளிகை: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

*சூலம்:மேற்கு

*பரிகாரம்: வெல்லம்
பொது: மதுரை வநீத கிருஷ்ண சுவாமி உறியடி உற்சவம், திருச்செந்தூர், முருகப்பெருமான் வெள்ளியானை வாகனத்தில் பவனி, கீழ்த்திருப்பதி கோவிந்த ராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. சரஸ்வதி வழிபாடு சிறப்பு.

நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment