Search This Blog

Tuesday 23 December 2014

இன்றைய நாள்பலன்

இன்று !

*ஜய வருடம், மார்கழி மாதம் 9ம் தேதி, ரபியுல் அவ்வல் 1ம் தேதி.
*24.12.14 புதன் கிழமை, வளர்பிறை.
இன்று, திரிதியை திதி நள்ளிரவு மணி 2:21 வரை, அதன்பின் சதுர்த்தி திதி. உத்திராடம் நட்சத்திரம் மாலை மணி 6:20 வரை, அதன்பின் திருவோணம் நட்சத்திரம்.
அமிர்தயோகம், சித்தயோகம், மேல்நோக்கு நாள்

*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை
*ராகு காலம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை
*எமகண்டம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை
*குளிகை: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
*சூலம்: வடக்கு

*பரிகாரம்: பால்
*பொது: ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் வேணுகான கண்ணன் திருக்கோலம், பல்லக்கில் கன்றால் விளா எறிந்த லீலை. விநாயகர் வழிபாடு சிறப்பு. திருவோண விரதம். எம்.ஜி.ஆர்., ஈ.வெ.ரா., நினைவு நாள்.

*அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
நாளைய நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை.

No comments:

Post a Comment