Search This Blog

Monday 23 June 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று !

*ஜய வருடம் ஆனி மாதம் 10ம் தேதி, ஷாபான் 25ம் தேதி.

*24.6.14 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை.
இன்று, துவாதசி திதி மதியம் மணி 12:07 வரை, அதன்பின் திரயோதசி திதி. கார்த்திகை நட்சத்திரம் இரவு மணி 1:59வரை, அதன்பின் ரோகிணி நட்சத்திரம்.
சித்தயோகம், அமிர்தயோகம், கீழ்நோக்கு நாள்

*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

*ராகு காலம்: மதியம் 3:00மணி முதல் 4:30 மணி வரை

*எமகண்டம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

*குளிகை: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

*சூலம்: வடக்கு

*பரிகாரம்: பால்
பொது: சுவாமிமலை முருகப்பெருமான் தங்கப் பூமாலை சூடியருளல், விராலிமலை முருகப்பெருமான் புறப்பாடு, சகல சிவ ஆலயங்களில் நந்தீஸ்வர பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், பிரதோஷ வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6

நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.

No comments:

Post a Comment