Search This Blog

Friday 18 April 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று !

*ஜய வருடம் சித்திரை மாதம் 6ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 18ம் தேதி.

*19.4.14 சனிக்கிழமை, தேய்பிறை.
இன்று, சதுர்த்தி திதி காலை மணி 9:53 வரை, அதன்பின் பஞ்சமி திதி. கேட்டை நட்சத்திரம் இரவு மணி 9:24 வரை, அதன்பின் மூலம் நட்சத்திரம்.
சித்தயோகம், சமநோக்கு நாள், கரிநாள்.

*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

*ராகு காலம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

*எமகண்டம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

*குளிகை: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை

*சூலம்: கிழக்கு

*பரிகாரம்: தயிர்
பொது: வீரபாண்டி கவுமாரியம்மன் புறப்பாடு, திருச்சிராமலை, சீர்காழி, திருப்பனந்தாள், இலஞ்சி இத்தலங்களில் சிவபெருமான் திருக்கல்யாணம், சென்னை சென்ன கேசவப்பெருமாள் இரவு தங்கப்பல்லக்கில் பவனி, கருட தரிசனம் சிறப்பு, ஹோலி சாட்டர் டே.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment