Search This Blog

Wednesday, 9 April 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று !

*விஜய வருடம் பங்குனி மாதம் 27ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 9ம் தேதி.

*10.4.14 வியாழக் கிழமை, வளர்பிறை.
இன்று, தசமி திதி காலை மணி 8:44 வரை, அதன்பின் ஏகாதசி திதி. ஆயில்யம் நட்சத்திரம் மாலை மணி 4:19 வரை, அதன்பின் மகம் நட்சத்திரம்.
சித்தயோகம், அமிர்தயோகம், கீழ்நோக்கு நாள்

*நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை

*ராகு காலம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

*எமகண்டம்: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை

*குளிகை: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

*சூலம்: தெற்கு

* பரிகாரம்: தைலம்
பொது: பழனி ஆண்டவர் தங்கமயில் வாகனத்தில் பவனி, திருப்புல்லாணி ஜெகநாதப் பெருமாள் காலை தண்டியலில் திருக்கல்யாணம், இரவு யானை வாகனத்தில் திருவீதி உலா, தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.

No comments:

Post a Comment