இன்றைய நாள்பலன்
இன்று !
*விஜய வருடம் பங்குனி மாதம் 26ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 8ம் தேதி.
*9.4.14 புதன் கிழமை, வளர்பிறை.
இன்று, நவமி திதி காலை மணி 6:46 வரை, அதன்பின் தசமி திதி. பூசம் நட்சத்திரம் மதியம் மணி 1:48 வரை, அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம்.
சித்தயோகம், மேல்நோக்கு நாள்
*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை
*ராகு காலம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை
*எமகண்டம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை
*குளிகை: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
*சூலம்: வடக்கு
*பரிகாரம்: பால்
பொது: அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் பூக்குழி திருவிழா, பழனி ஆண்டவர் வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் திருவீதி உலா, ஒழுகை மங்கலம் மாரியம்மன் வெள்ளிக் காமதேனு வாகனத்தில் புறப்பாடு, நாகதேவதை வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6
நாளைய நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை.
No comments:
Post a Comment