இன்றைய நாள்பலன்
இன்று !
*விஜய வருடம் பங்குனி மாதம் 23ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 5ம் தேதி.
*6.4.14 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை.
இன்று, சப்தமி திதி இரவு மணி 2:53 வரை, அதன்பின் அஷ்டமி திதி. மிருகசீரிடம் நட்சத்திரம் காலை மணி 6:33 வரை, அதன்பின் திருவாதிரை நட்சத்திரம்.
சித்தயோகம், சமநோக்கு நாள்
*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை
*ராகு காலம்: மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை
*எமகண்டம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை
*குளிகை: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை
*சூலம்: மேற்கு
*பரிகாரம்: வெல்லம்
பொது: சமயபுரம் மாரியம்மன் உற்சவாரம்பம், மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் காலை ராமாவதாரம் இரவு, அனுமார் வாகனத்தில் பவனி, அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் பவனி,
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6
நாளைய நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.
No comments:
Post a Comment