இன்றைய நாள்பலன்
இன்று !
*விஜய வருடம் பங்குனி மாதம் 22ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 4ம் தேதி.
*5.4.14 சனிக்கிழமை, வளர்பிறை.
இன்று, சஷ்டி திதி இரவு மணி 1:15 வரை, அதன்பின் சப்தமி திதி. மிருகசீரிடம் நட்சத்திரம் நாள்முழுவதும்.
சித்தயோகம், சமநோக்கு நாள்
*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை
*ராகு காலம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
*எமகண்டம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை
*குளிகை: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை
*சூலம்: கிழக்கு
*பரிகாரம்: தயிர்
பொது: திருப்புல்லாணி ஜெகந்நாதப் பெருமாள் உற்சவம், கழுகுமலை முருகப்பெருமான் பூத வாகனத்தில் பவனி, தாயமங்கலம் முத்துமாரியம்மன் பொங்கல் பெருவிழா, சஷ்டி விரதம், முருகன் வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 2,5,6
நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.
No comments:
Post a Comment