Search This Blog

Thursday, 3 April 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் பங்குனி மாதம் 21ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 3ம் தேதி.

*4.4.14 வெள்ளிக்கிழமை, வளர்பிறை.
இன்று, பஞ்சமி திதி இரவு மணி 12:02 வரை, அதன்பின் சஷ்டி திதி. ரோகிணி நட்சத்திரம் இரவு மணி 4:38 வரை, அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம்.
மரணயோகம், சித்தயோகம், மேல்நோக்கு நாள்

*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை

*ராகு காலம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

*எமகண்டம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை

*குளிகை: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

*சூலம்: மேற்கு

*பரிகாரம்: வெல்லம்
பொது: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரத உற்சவம், மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் காலை கிருஷ்ணாவதாரம் இரவு சேஷ வாகனத்தில் பவனி,
கிருஷ்ணர் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6

நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment