இன்றைய நாள்பலன்
இன்று !
*ஜய வருடம் சித்திரை மாதம் 5ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 17ம் தேதி.
*18.4.14 வெள்ளிக்கிழமை, தேய்பிறை.
இன்று, திரிதியை திதி காலை மணி 11:10 வரை, அதன்பின் சதுர்த்தி திதி. அனுஷம் நட்சத்திரம் இரவு மணி 10.30 மணி வரை, அதன்பின் கேட்டை நட்சத்திரம்.
சித்தயோகம், மரணயோகம், சமநோக்கு நாள்
*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை
*ராகு காலம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
*எமகண்டம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை
*குளிகை: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை
*சூலம்: மேற்கு
*பரிகாரம்: வெல்லம்
பொது: திருப்பத்துார் ஜயந்தன் பூஜை, திருச்சிராமலை சிவபெருமான் ரத்தினாவதி அம்மையார்க்கு திருத்துழாய் வழங்குதல், சுப முகூர்த்த தினம், சங்கட கர சதுர்த்தி, விநாயகர் வழிபாடு சிறப்பு, புனித வெள்ளி.
அதிர்ஷ்ட எண்கள்: 5,6
நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.
No comments:
Post a Comment