Search This Blog

Saturday, 12 April 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று !

*விஜய வருடம் பங்குனி மாதம் 30ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 12ம் தேதி.

*13.4.14 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை.
இன்று, திரயோதசி திதி மதியம் மணி 1:07 வரை, அதன்பின் சதுர்த்தசி திதி. உத்திரம் நட்சத்திரம் இரவு மணி 10:05 வரை, அதன்பின் அஸ்தம் நட்சத்திரம்.
அமிர்தயோகம், மேல்நோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

*ராகு காலம்: மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை

*எமகண்டம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

*குளிகை: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை

*சூலம்: மேற்கு

*பரிகாரம்: வெல்லம்
பொது: பழனிமலை ஆண்டவர் ரத உற்சவம், திருநெல்வேலி நெல்லையப்பர் பாண்டிய ராஜாவுக்கு செங்கோல் கொடுத்தருளியலீலை மகாவீர் ஜெயந்தி, பங்குனி உத்திரம், குல தெய்வ வழிபாடு சிறப்பு, சுப முகூர்த்த தினம்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6

நாளைய நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.

No comments:

Post a Comment