இன்றைய நாள்பலன்
இன்று !
*விஜய வருடம் பங்குனி மாதம் 29ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 11ம் தேதி.
*12.4.14 சனிக்கிழமை, வளர்பிறை.
இன்று, துவாதசி திதி மதியம் மணி 12:06 வரை, அதன்பின் திரயோதசி திதி. பூரம் நட்சத்திரம் இரவு மணி 8:33 வரை, அதன்பின் உத்திரம் நட்சத்திரம்.
சித்தயோகம், மரணயோகம், கீழ்நோக்கு நாள், பிரதோஷம்
*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை
*ராகு காலம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
*எமகண்டம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை
*குளிகை: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை
*சூலம்: கிழக்கு
*பரிகாரம்: தயிர்
பொது: திருப்பரங்குன்றம் ஆண்டவர் பச்சைக்குதிரையில் பவனி, திருச்சிராமலை தாயுமானவர் தெப்ப உற்சவம், கழுகுமலை, கங்கை கொண்டான், திருச்சுழி இத்தலங்களில் ரத உற்சவம், ஒழுகை மங்கலம் மாரியம்மன் வெள்ளிக் காமதேனு வாகனத்தில் பவனி.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9
நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.
No comments:
Post a Comment