இன்றைய நாள்பலன்
இன்று!
* விஜய வருடம் பங்குனி மாதம் 28ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 10ம் தேதி.
* 11.4.2014 வெள்ளிக் கிழமை, வளர்பிறை
இன்று, ஏகாதசி திதி காலை மணி 10:35 வரை, அதன் பின் சுவாதசி திதி மகம் நட்சத்திரம் மாலை மணி 6:37 வரை, அதன் பின் பூரம் நட்சத்திரம்.
மரணயோகம்/சித்தயோகம் கீழ்நோக்கு நாள்
* நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை
* ராகு காலம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
* எமகண்டம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை
* குளிகை: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை
* சூலம்: மேற்கு
* பரிகாரம்: வெல்லம்
பொது: திருச்சுழி சுவாமி திருமேனி நாதர் திருக்கல்யாணம், மதுரை பிரசன்ன வேங்கடேசப்பெருமாள் புஷ்ப விமான பவனி, மகாலட்சுமி வழிபாடு சிறப்பு, நாகூர் மீரான் சாகிப் உரூஸ்.
அதிர்ஷ்ட எண்கள்: 6,7
நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.
No comments:
Post a Comment