Search This Blog

Monday, 17 March 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று !

*விஜய வருடம் பங்குனி மாதம் 4ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 16ம் தேதி.

*18.3.14 செவ்வாய்க் கிழமை, தேய்பிறை
இன்று, துவிதியை திதி இரவு மணி 12:25 வரை, அதன் பின் திரிதியை திதி அஸ்தம் நட்சத்திரம் மதியம் மணி 3:38 வரை, அதன் பின் சித்திரை நட்சத்திரம்.
சித்தயோகம், சமநோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

*ராகு காலம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை

*எமகண்டம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

*குளிகை: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

*சூலம்: வடக்கு

*பரிகாரம்: பால்
பொது: ராமகிரி கல்யாண நரசிங்கப்பெருமாள் ரத உற்சவம், திருபரங்குன்றம் முருகப்பெருமான் வீரபாகு குதிரையில், பழைய சொக்கநாதர் கோவிலில் சூரசம்காரம், துர்க்கையம்மன் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 1,6,9

நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.

No comments:

Post a Comment