இன்றைய நாள்பலன்
இன்று !
*விஜய வருடம் மாசி மாதம் 25ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 7ம் தேதி.
*9.3.14 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை.
இன்று, அஷ்டமி திதி காலை மணி 11:28 வரை, அதன்பின் நவமி திதி. மிருகசீரிடம் நட்சத்திரம் இரவு மணி 11:25 வரை, அதன்பின் திருவாதிரை நட்சத்திரம்.
சித்தயோகம், சமநோக்கு நாள்.
*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை
*ராகு காலம்: மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை
*எமகண்டம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை
*குளிகை: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை
*சூலம்: மேற்கு
*பரிகாரம்: வெல்லம்
பொது: பரமக்குடி முத்தாலம்மன் உற்சவாரம்பம் பூதகி வாகனத்தில் திருவீதி உலா, திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தங்கக் குதிரையில் பவனி, ராமர் வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6,9
நாளைய நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.
No comments:
Post a Comment