Search This Blog

Wednesday, 12 March 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று !

*விஜய வருடம் மாசி மாதம் 28ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 10ம் தேதி.

*12.3.14 புதன் கிழமை, வளர்பிறை
இன்று, ஏகாதசி திதி மாலை மணி 5:05 வரை, அதன் பின் துவாதசி திதி பூசம் நட்சத்திரம் நாள் முழுவதும் சித்தயோகம், மேல்நோக்கு நாள், சர்வ ஏகாதசி

*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை

*ராகு காலம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

*எமகண்டம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

*குளிகை: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

*சூலம்: வடக்கு

*பரிகாரம்: பால்
பொது: பரமக்குடி முத்தாலம்மன் ரிஷப வாகனத்தில் புறப்பாடு, ராமகிரி கல்யாண நரசிங்கப்பெருமாள், அனுமன் வாகனத்தில் திருவீதி உலா, அகோபிலமடம் 37வது பட்டம், அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம், மகாலட்சுமி வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

நாளைய நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை.

No comments:

Post a Comment