இன்றைய நாள்பலன்
இன்று !
*விஜய வருடம் மாசி மாதம் 29ம் தேதி, ஐமாதுல் அவ்வல் 11ம் தேதி.
*13.3. 2014 வியாழக்கிழமை, வளர்பிறை
இன்று, துவாதசி திதி இரவு மணி 7:05 வரை, அதன் பின் திரயோதசி திதி பூசம் நட்சத்திரம் காலை மணி 6:46 வரை. அதன் பின் ஆயில்யம் நட்சத்திரம் அமிர்தயோகம்/சித்தயோகம். கீழ்நோக்கு நாள்.
*நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை
*ராகு காலம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை
*எமகண்டம்: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை
*குளிகை: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
*சூலம்: தெற்கு
* பரிகாரம்: தைலம்
பொது: திருப்பரங்குன்றம், முருகப் பெருமான் யானை வாகனத்தில் திருவீதி உலா, சுவாமி மலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து, வைரவேல் தரிசனம், பரமக்குடி முத்தாலம்மன் பவனி.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6
நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.
No comments:
Post a Comment