Search This Blog

Thursday, 6 March 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று !

*விஜய வருடம் மாசி மாதம் 23ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 5ம் தேதி.

*7.3.14 வெள்ளிக்கிழமை, வளர்பிறை.
இன்று, சஷ்டி திதி காலை மணி 9:23 வரை, அதன்பின் சப்தமி திதி. கார்த்திகை நட்சத்திரம் இரவு மணி 7:53 வரை,அதன்பின் ரோகிணி நட்சத்திரம்.
சித்தயோகம், மரணயோகம், கீழ்நோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை

*ராகு காலம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

*எமகண்டம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை

*குளிகை: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

*சூலம்: மேற்கு

*பரிகாரம்: வெல்லம்
பொது: மேல அகோபில மடம் லட்சுமி நரசிம்மர் - உற்சவாரம்பம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, கார்த்திகை விரதம், மகாலட்சுமி வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 2,5,6

நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment