Search This Blog

Monday, 24 March 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று !

*விஜய வருடம் பங்குனி மாதம் 11ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 23ம் தேதி.

*25.3.14 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை
இன்று, நவமி திதி மதியம் மணி 1:47 வரை, அதன் பின் தசமி திதி பூராடம் நட்சத்திரம் காலை மணி 10:33 வரை, அதன் பின் உத்திராடம் நட்சத்திரம்.
சித்தயோகம், கீழ்நோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

*ராகு காலம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை

*எமகண்டம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

*குளிகை: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

*சூலம்: வடக்கு

*பரிகாரம்: பால்
பொது: திருவெள்ளறை சுவேதாத்ரிநாதர் வண்டலூர் சப்பரத்திலும், இரவு தங்கக்குதிரை வாகனத்திலும் பவனி, மன்னார் குடி ராஜகோபால சுவாமி காலை பல்லக்கு, இரவு ராஜ அலங்காரம், துர்க்கையம்மன் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 2,5,6

நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.

No comments:

Post a Comment