இன்றைய நாள்பலன்
இன்று !
*விஜய வருடம் பங்குனி மாதம் 12ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 24ம் தேதி.
*26.3.14 புதன்கிழமை, தேய்பிறை
இன்று, தசமி திதி காலை மணி 11:25 வரை, அதன்பின் ஏகாதசி திதி. உத்திராடம் நட்சத்திரம் காலை மணி 8:54 வரை, அதன்பின் திருவோணம் நட்சத்திரம்.
அமிர்தயோகம், சித்தயோகம், மேல்நோக்கு நாள்.
*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை
*ராகு காலம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை
*எமகண்டம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை
*குளிகை: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
*சூலம்: வடக்கு
*பரிகாரம்: பால்
பொது: மன்னார்குடி ராஜகோபால சுவாமி ரிஷிமுக பர்வத பட்டாபிராமர் திருக்கோலமாய் காட்சியளித்தல், சுபமுகூர்த்த தினம், விநாயகர் வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6
நாளைய நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை.
No comments:
Post a Comment