Search This Blog

Sunday, 23 March 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் பங்குனி மாதம் 10ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 22ம் தேதி.

*24.3.14 திங்கட்கிழமை, தேய்பிறை.
இன்று, அஷ்டமி திதி மாலை மணி 4:05 வரை, அதன்பின் நவமி திதி. மூலம் நட்சத்திரம் மதியம் மணி 12:06 வரை, அதன்பின் பூராடம் நட்சத்திரம்.
அமிர்தயோகம், சித்தயோகம், கீழ்நோக்கு நாள்

*நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை

*ராகு காலம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

*எமகண்டம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

*குளிகை: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

*சூலம்: கிழக்கு

*பரிகாரம்: தயிர்
பொது: உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாசப் பெருமாள் சூர்ணாபிஷேகம், மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி கண்ட பேரண்டபட்சிராஜன் அலங்காரம், ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு,
சிவன் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment