இன்றைய நாள்பலன்
இன்று !
*விஜய வருடம் பங்குனி மாதம் 6ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 18ம் தேதி.
*20.3.14 வியாழன் கிழமை, தேய்பிறை.
இன்று, சதுர்த்தி திதி இரவு மணி 11:11 வரை, அதன்பின் பஞ்சமி திதி. சுவாதி நட்சத்திரம் மாலை மணி 4:01 வரை, அதன்பின் விசாகம் நட்சத்திரம்.
அமிர்தயோகம், சித்தயோகம், சமநோக்குநாள், கரிநாள்
*நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை
*ராகு காலம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை
*எமகண்டம்: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை
*குளிகை: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
*சூலம்: தெற்கு
*பரிகாரம்: தைலம்
பொது: திருப்பரங்குன்றம் முருகன் திருக்கல்யாணம், உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாசப்பெருமாள் காலை வெள்ளிப்பல்லக்கு இரவு தாயாருடன் சேஷ வாகனத்தில் திருவீதி உலா.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 7
நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.
No comments:
Post a Comment