இன்றைய நாள்பலன்
இன்று !
*விஜய வருடம் பங்குனி மாதம் 3ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 15ம் தேதி.
*17.3.14 திங்கட்கிழமை, தேய்பிறை.
இன்று, பிரதமை திதி இரவு மணி 12:06 வரை, அதன்பின் துவிதியை திதி. உத்திரம் நட்சத்திரம் மதியம் மணி 2:42 வரை, அதன்பின் அஸ்தம் நட்சத்திரம்.
சித்தயோகம், மேல்நோக்கு நாள்.
*நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை
*ராகு காலம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை
*எமகண்டம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
*குளிகை: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை
*சூலம்: கிழக்கு
*பரிகாரம்: தயிர்
பொது: பரமக்குடி முத்தாலம்மன் திருத்தேரில் பவனி, ராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் குதிரை வாகனத்தில் வீதி உலா, சாஸ்தா வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6
நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.
No comments:
Post a Comment