Search This Blog

Sunday, 9 February 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் தை மாதம் 28ம் தேதி, ரபியுல் ஆகிர் ௯ம் தேதி.

*10.2.2014 திங்கட்கிழமை, வளர்பிறை.

*இன்று, ஏகாதசி திதி இரவு மணி 10:19 வரை, அதன்பின் துவாதசி திதி. மிருகசீரிடம் நட்சத்திரம் மாலை மணி ௪:௧௧ வரை, அதன்பின் திருவாதிரை நட்சத்திரம்.

*அமிர்தயோகம்/சித்தயோகம், சமநோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை

*ராகு காலம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

*எமகண்டம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

*குளிகை: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

*சூலம்: கிழக்கு

*பரிகாரம்: தயிர்
பொது: காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் திருத்தேரில் பவனி, ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் உற்சவம் ஆரம்பம், கும்பகோணம் சக்ரபாணி கருட வாகனத்தில் பவனி, பெருமாள் வழிபாடு சிறப்பு, சுப முகூர்த்த தினம்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 9

நாளைய நல்ல நேரம்: காலை 7:30மணி முதல் 8:30 மணி வரை

No comments:

Post a Comment