இன்றைய நாள்பலன்
இன்று!
*விஜய வருடம் தை மாதம் 27ம் தேதி, ரபியுல் ஆகிர் 8ம் தேதி.
*9.2.14 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை.
*இன்று, தசமி திதி இரவு மணி 8:41 வரை, அதன்பின் ஏகாதசி திதி. ரோகிணி நட்சத்திரம் மதியம் மணி 2:07 வரை, அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம்.
*அமிர்தயோகம்/சித்தயோகம்; மேல்நோக்கு நாள்.
*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை
*ராகு காலம்: மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை
*எமகண்டம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை
*குளிகை: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை
*சூலம்: மேற்கு
*பரிகாரம்: வெல்லம்
பொது: காரமடை அரங்கநாதர் உற்சவம் ஆரம்பம், திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தெப்ப உற்சவம் இரவு தங்கக் குதிரையில் சூரசம்காரம், சூரிய வழிபாடு சிறப்பு, சுபமுகூர்த்த தினம்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6, 9
நாளைய நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.
No comments:
Post a Comment