இன்றைய நாள்பலன்
இன்று!
*விஜய வருடம் தை மாதம் 29ம் தேதி, ரபியுல் ஆகிர் ௭ம் தேதி.
*8.2.14 சனிக்கிழமை, வளர்பிறை
*இன்று, நவமி திதி இரவு மணி 7:25 வரை, அதன் பின் தசமி திதி, கார்த்திகை நட்சத்திரம் மதியம் மணி 12:28 வரை, அதன் பின் ரோகிணி நட்சத்திரம்.
*சித்தயோகம், கீழ்நோக்கு நாள்.
*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை
*ராகு காலம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
*எமகண்டம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை
*குளிகை: காலை 9:00 மணி முதல் 7:30மணி வரை
*சூலம்: கிழக்கு
*பரிகாரம்: தயிர்
*பொது: கும்பகோணம், சக்ரபாணி சந்திரப் பிரபையில் பவனி, திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் சின்ன வைரத்தேரில் ரத உற்சவம், இரவு தங்க மயில் வாகனத்தில், திருவீதி உலா, மதுரை கூடலழகர் காலை கஜேந்திர மோட்ச லீலை, இரவு சேஷ வாகனத்தில் பவனி, முருகன் வழிபாடு சிறப்பு.
*அதிர்ஷ்ட எண்கள்: 1, 5,6
*நாளைய நல்ல நேரம்: காலை 7:30மணி முதல் 8:30 மணி வரை.
No comments:
Post a Comment