இன்றைய நாள்பலன்
இன்று!
*விஜய வருடம் தை மாதம் 25ம் தேதி, ரபியுல் ஆகிர் 6ம் தேதி.
*7214 வெள்ளிக்கிழமை, வளர்பிறை
*இன்று, அஷ்டமி திதி மாலை மணி 6:39 வரை, அதன் பின் நவமி திதி பரணி நட்சத்திரம் காலை மணி 11:15 வரை, அதன் பின் கார்த்திகை நட்சத்திரம்.
*சித்தயோகம், கீழ்நோக்கு நாள்.
*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை
*ராகு காலம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
*எமகண்டம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை
*குளிகை: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை
*சூலம்: மேற்கு
*பரிகாரம்: வெல்லம்
பொது: திருத்தணி, முருகப் பெருமான் காலை வெற்றி சூர்யப் பிரபையிலும், இரவு பூத வாகனத்திலும் பவனி, மதுரை இம்மையில் நன்மை தருவார் கேடயத்தில் பவனி, குடந்தை சக்ரபாணி உற்சவம் ஆரம்பம், பைரவர் வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 2,5,6
நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.
No comments:
Post a Comment