Search This Blog

Wednesday, 5 February 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் தை மாதம் 24ம் தேதி, ரபியுல் ஆகிர் 5ம் தேதி.

*6214 வியாழக்கிழமை, வளர்பிறை

*இன்று, சப்தமி திதி மாலை மணி 6:22 வரை, அதன் பின் அஷ்டமி திதி அசுவினி நட்சத்திரம் காலை மணி 10:35 வரை, அதன் பின் பரணி நட்சத்திரம்.

*அமிர்தயோகம்/சித்தயோகம், சமநோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை

*ராகு காலம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

*எமகண்டம்: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை

*குளிகை: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

*சூலம்: தெற்கு

*பரிகாரம்: தைலம்
பொது: மதுரை, கூடலழகர் காலை ஆண்டாள் திருக்கோலம், மாலை அனுமன் ராமாவதாரத் திருக்கோலமாய் காட்சியருளல், காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கருட சேவை, ரத சப்தமி, சூரிய சந்திர விரதம், ராமர் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 1,6

நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.

No comments:

Post a Comment