Search This Blog

Friday, 28 February 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் மாசி மாதம் 17ம் தேதி, ரபியுல் ஆகிர் 28ம் தேதி.

*1.3.14 சனிக்கிழமை, வளர்பிறை.
இன்று, அமாவாசை திதி மதியம் மணி 2:41 வரை, அதன்பின் பிரதமை திதி. சதயம் நட்சத்திரம் இரவு மணி 8:22 வரை, அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம்.
அமிர்தயோகம், மரணயோகம், மேல்நோக்கு நாள், கரிநாள்

*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

*ராகு காலம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

*எமகண்டம்:மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

*குளிகை: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை

*சூலம்: கிழக்கு

*பரிகாரம்: தயிர்
பொது: ஸ்ரீசைலம், காளஹஸ்தி, திருவைகாவூர், திருக்கோகர்ணம் இத்தலங்களில் சிவபெருமான் திருக்கல்யாணம் கோவை கோணியம்மன் அன்ன வாகனத்தில் பவனி,
நதி, கடல் நீராடல் சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 2,6,7

நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment