Search This Blog

Wednesday, 26 February 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

* விஜய வருடம் மாசி மாதம் 15ம் தேதி, ரபியுல் ஆகிர் 26ம் தேதி.

* 27.2.14 வியாழக்கிழமை, தேய்பிறை
இன்று, திரயோதசி திதி இரவு மணி 7:03 வரை, அதன் பின் சதுர்த்தசி திதி. திருவோணம் நட்சத்திரம் இரவு மணி 11:13 வரை, அதன் பின் அவிட்டம் நட்சத்திரம்.
சித்தயோகம், மேல்நோக்கு நாள். கரிநாள், மகாசிவராத்திரி.

* நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை

* ராகு காலம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

* எமகண்டம்: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை

* குளிகை: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

* சூலம்: தெற்கு

* பரிகாரம்: தைலம்
பொது: மூங்கிலனை காமாட்சியம்மன் பெருந்திருவிழா, திருவண்ணாமலை அரிபிரம்மாதியர் அடி முடி தேடியருளிய லீலை, திருவோண விரதம், சிவன் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 5,6,9

நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.

No comments:

Post a Comment