Search This Blog

Thursday, 27 February 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

* விஜய வருடம் மாசி மாதம் 16ம் தேதி, ரபியுல் ஆகிர் 27ம் தேதி.

* 28.2.14 வெள்ளிக்கிழமை, தேய்பிறை.
இன்று, சதுர்த்தசி திதி மாலை மணி 4:47வரை, அதன்பின் அமாவாசை திதி. அவிட்டம் நட்சத்திரம் இரவு மணி 9:42 வரை, அதன்பின் சதயம் நட்சத்திரம்.
சித்தயோகம், மேல்நோக்கு நாள், கரிநாள்

* நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை

* ராகு காலம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

* எமகண்டம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை

* குளிகை: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

* சூலம்: மேற்கு

* பரிகாரம்: வெல்லம்
பொது: திருக்கோகர்ணம், ஸ்ரீசைலம், காளஹஸ்தி, திருவைகாவூர், ராமேஸ்வரம் இத்தலங்களில் சிவன் தேர்த்திருவிழா, திருவரங்கம் கருட சேவை, கோவை கோணியம்மன் சிம்ம வாகன வீதி உலா, மகாலட்சுமி வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6
நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment