இன்றைய நாள்பலன்
இன்று!
* விஜய வருடம் மாசி மாதம் 8ம் தேதி, ரபியுல் ஆகிர் 19ம் தேதி.
* 20.2.14 வியாழக்கிழமை, தேய்பிறை.
இன்று, பஞ்சமி திதி காலை மணி 9:42 வரை, அதன்பின் சஷ்டி திதி. சித்திரை நட்சத்திரம் காலை மணி 8:25 வரை, அதன்பின் சுவாதி நட்சத்திரம்.சித்தயோகம், அமிர்தயோகம், சமநோக்கு நாள்.
* நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை
* ராகு காலம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை
* எமகண்டம்: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை
* குளிகை: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
* சூலம்: தெற்கு
* பரிகாரம்: தைலம்
பொது: ராமேஸ்வரம் சுவாமி ராமநாதர் பிரம்மோற்சவம், நத்தம் மாரியம்மன் திருவீதி உலா, ராமநாதபுரம் செட்டித்தெரு அன்னை முத்தாலம்மன் உற்சவம் ஆரம்பம்,யோக நரசிம்மர் வழிபாடு சிறப்பு, சுப முகூர்த்த தினம்.
அதிர்ஷ்ட எண்கள்: 6,7
நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.
No comments:
Post a Comment