இன்றைய நாள்பலன்
இன்று!
* விஜய வருடம் மாசி மாதம் 7ம் தேதி, ரபியுல் ஆகிர் 18ம் தேதி.
* 19.2.14 புதன்கிழமை, தேய்பிறை.
இன்று, சதுர்த்தி திதி காலை மணி 10:02 வரை, அதன்பின் பஞ்சமி திதி. அஸ்தம் நட்சத்திரம் காலை மணி 7:59 வரை, அதன்பின் சித்திரை நட்சத்திரம்.
மரணயோகம்/சித்தயோகம், சமநோக்கு நாள்.
* நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை
* ராகு காலம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை
* எமகண்டம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை
* குளிகை: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
* சூலம்: வடக்கு
* பரிகாரம்: பால்
பொது: காங்கேயநல்லூர் முருகப்பெருமான் விடாயாற்று உற்சவம், காரமடை அரங்கநாதர் வசந்த உற்சவம், நத்தம் மாரியம்மன் திருவீதி உலா, அய்யனார் வழிபாடு சிறப்பு, சுபமுகூர்த்த தினம்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6
நாளைய நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை.
No comments:
Post a Comment