Search This Blog

Monday, 17 February 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

* விஜய வருடம் மாசி மாதம் 6ம் தேதி, ரபியுல் ஆகிர் 17ம் தேதி.

* 18.2.14 செவ்வாய்க் கிழமை, தேய்பிறை.
இன்று, திரிதியை திதி காலை மணி 9:52 வரை, அதன்பின் சதுர்த்தி திதி. உத்திரம் நட்சத்திரம் காலை மணி 7:20 வரை, அதன்பின் அஸ்தம் நட்சத்திரம்.
அமிர்தயோகம்/சித்தயோகம், சமநோக்கு நாள், சங்கடஹர சதுர்த்தி

* நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

* ராகு காலம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை

* எமகண்டம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

* குளிகை: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

* சூலம்: வடக்கு

* பரிகாரம்: பால்
பொது: நத்தம் மாரியம்மன் பால்குடம், இரவு மின் விளக்கு அலங்காரத் தாமரை மலரில் பவனி, சிருங்கேரி சாரதாம்பாள் தேர், கோவை கோணியம்மன் பூச்சாற்று திருவிழா, விநாயகர் வழிபாடு சிறப்பு.

நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.

அதிர்ஷ்ட எண்கள்: 5,6,9

No comments:

Post a Comment