இன்றைய நாள்பலன்
இன்று!
* விஜய வருடம் மாசி மாதம் 3ம் தேதி, ரபியுல் ஆகிர் 14ம் தேதி.
* 15.2.14 சனிக்கிழமை, தேய்பிறை.
இன்று, பிரதமை திதி நாள் முழுவதும். மகம் நட்சத்திரம் இரவு மணி 4:16 வரை, அதன்பின் பூரம் நட்சத்திரம்.
அமிர்தயோகம்/சித்தயோகம், கீழ்நோக்கு நாள். மாசிமகம்
* நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை
* ராகு காலம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
* எமகண்டம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை
* குளிகை: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை
* சூலம்: கிழக்கு
* பரிகாரம்: தயிர்
பொது: குடந்தை ரபாணி தெப்பத் திருவிழா, ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார், காரமடை அரங்கநாதர், திருச்செந்தூர் பெருவயல் முருகப்பெருமான் இத்தலங்களில் ரத உற்சவம், பெருமாள் வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6
நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.
No comments:
Post a Comment