Search This Blog

Wednesday, 12 February 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

* விஜய வருடம் மாசி மாதம் 1ம் தேதி, ரபியுல் 12ம் தேதி.

* 13.2.14 வியாழக்கிழமை, வளர்பிறை.
இன்று, சதுர்த்தசி திதி இரவு மணி 4:27 வரை, அதன்பின் பவுர்ணமி திதி. பூசம் நட்சத்திரம் இரவு மணி 11:41 வரை, அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம்.
அமிர்தயோகம்/சித்தயோகம், மேல்நோக்கு நாள்.

* நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை

* ராகு காலம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

* எமகண்டம்: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை

* குளிகை: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

* சூலம்: தெற்கு

* பரிகாரம்: தைலம்
பொது: திருமாலிருஞ் சோலை கள்ளழகர் கஜேந்திர மோட்ச லீலை. திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் ஆளும் பல்லக்கில் பவனி வரும் காட்சி, தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறப்பு, சுபமுகூர்த்த தினம்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6

நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.

No comments:

Post a Comment