Search This Blog

Saturday, 1 February 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் தை மாதம் 20ம் தேதி, ரபியுல் ஆகிர் 1ம் தேதி.

*2.2.14 ஞாயிற்றுக் கிழமை, வளர்பிறை

*இன்று, திரிதியை திதி இரவு மணி 10:02 வரை, அதன் பின் சதுர்த்தி திதி, சதயம் நட்சத்திரம் மதியம் மணி 12:22 வரை, அதன் பின் பூரட்டாதி நட்சத்திரம்.

*சித்தயோகம், மேல்நோக்கு நாள், சுப முகூர்த்த தினம்.

*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

*ராகு காலம்: மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை

*எமகண்டம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

*குளிகை: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை

*சூலம்: மேற்கு

*பரிகாரம்: வெல்லம்
பொது: சூரியனார் கோவில் சிவபெருமான் திருவீதி உலா, திருப்பரங்குன்றம் ஆண்டவர் அன்ன வாகன பவனி, கீழ்த்திருப்பதி கோவிந்த ராஜப் பெருமாள் சன்னிதி எதிரில், அனுமனுக்கு திருமஞ்சன சேவை, கண்ணூறு கழித்தல் நன்று, தேவமாதா பரிசுத்தரான திருநாள்.

அதிர்ஷ்ட எண்கள்: 6,7

நாளைய நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.

No comments:

Post a Comment