Search This Blog

Sunday, 19 January 2014

வயிறு எரிந்து தரும் சாபம் பலிக்குமா?

வயிறு எரிந்து தரும் சாபம் பலிக்குமா?

அல்லல் பட்டு ஆற்றாது
அழுத கண்ணீரன்றே
செல்வத்தை தேய்க்கும் படை

என்கிறார் தெய்வப்புலவர். அதனால், சாபத்திற்கு வலிமை உண்டு என்பதை மறுக்க முடியாது. யாருடைய சாபத்தையும் பெறும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. நல்லது செய்ய முடியாவிட்டாலும், பிறருக்கு கெடுதல் செய்ய மனதால் நினைப்பதும் தவறு தான்.

No comments:

Post a Comment