Search This Blog

Thursday, 9 January 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் மார்கழி மாதம்26ம் தேதி, ரபியுல் அவ்வல் மொகரம் 8ம் தேதி.

*10.1.14 வௌ்ளிக் கிழமை, வளர்பிறை

*இன்று, தசமி திதி இரவு மணி 3:07 வரை, அதன் பின் ஏகாதசி திதி பரணி நட்சத்திரம் இரவு மணி 3:37 வரை, அதன் பின் கார்த்திகை நட்சத்திரம்.

*சித்தயோகம், கீழ்நோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை

*ராகு காலம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

*எமகண்டம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை

*குளிகை: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

*சூலம்: மேற்கு

*பரிகாரம்:வெல்லம்

*பொது:கோவை, பால தண்டாயுதபாணி உற்சவாரம்பம், திருச்சேரை சாரநாதர் சூர்ய பிரபையில் வேணு கோபாலன் திருக்கோலக் காட்சி,மகாலட்சுமி வழிபாடு சிறப்பு.

*அதிர்ஷ்ட எண்கள்: 1, 6,9

*நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment