Search This Blog

Wednesday, 8 January 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் மார்கழி மாதம் 25ம் தேதி, ரபியுல் அவ்வல் 7ம் தேதி.

*9.1.14 வியாழக் கிழமை, வளர்பிறை

*இன்று, நவமி திதி இரவு மணி 2:51 வரை, அதன்பின் தசமி திதி. அசுவினி நட்சத்திரம் இரவு மணி 2:51 வரை, அதன்பின் பரணி நட்சத்திரம்.

*அமிர்தயோகம் / சித்தயோகம்; சமநோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை

*ராகு காலம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

*எமகண்டம்: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை

*குளிகை: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

*சூலம்: தெற்கு

*பரிகாரம்: தைலம்

*பொது: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் காலை கண்ணன் திருக்கோலம் மாலை தந்தப்பரங்கி நாற்காலியில் பவனி, காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் திருவீதி உலா,

*தட்சணாமூர்த்தி வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 5,6,9

நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.

No comments:

Post a Comment