இன்றைய நாள்பலன்
இன்று !
*விஜய வருடம் தை மாதம் 15ம் தேதி, ரபியுல் 26ம் தேதி.
*28.1.14 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை.
*இன்று, துவாதசி திதி காலை மணி 11:03 வரை, அதன்பின் திரயோதசி திதி மூலம் நட்சத்திரம் இரவு மணி 7:55 வரை, அதன்பின் பூராடம் நட்சத்திரம்.
*அமிர்தயோகம் / சித்தயோகம், கீழ்நோக்கு நாள்.
*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை
*ராகு காலம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை
*எமகண்டம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
*குளிகை: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை
*சூலம்: வடக்கு
*பரிகாரம்: பால்
பொது: சுவாமி மலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், திருவள்ளூர் கருட சேவை, ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் பவனி, பிரதோஷம் நந்தீஸ்வரர் வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 1,6,9
நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.
No comments:
Post a Comment