இன்றைய நாள்பலன்
இன்று!
*விஜய வருடம் மார்கழி மாதம் 21ம் தேதி, ரபியுல் அவ்வல் 3ம் தேதி.
*5.1.14 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை.
*இன்று, சதுர்த்தி திதி காலை மணி 8:32 வரை, அதன்பின் பஞ்சமி திதி. சதயம் நட்சத்திரம் இரவு மணி 4:09 வரை, அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம்.
*சித்தயோகம், மேல்நோக்கு நாள்.
*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை
*ராகு காலம்: மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை
*எமகண்டம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை
*குளிகை: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை
*சூலம்: மேற்கு
*பரிகாரம்: வெல்லம்
பொது: மதுரை மீனாட்சி சொக்கநாதர் தெப்ப உற்சவாரம்பம், கற்பக விருட்சம், சிம்ம வாகனங்களில் பவனி, ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் காளிங்க நர்த்தன சேவை, கருட தரிசனம் சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5
நாளைய நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.
No comments:
Post a Comment