Search This Blog

Sunday, 26 January 2014

கஷ்டமே அறியாத வாழ்விற்கு எந்தக் கடவுளைக் கும்பிட வேண்டும்?

கஷ்டமே அறியாத வாழ்விற்கு எந்தக் கடவுளைக் கும்பிட வேண்டும்?

இன்பமும் துன்பமும் பிரிக்க முடியாதவை. பகலும் இரவும் போல நம்மைத் தொடர்ந்து வருகின்றன. அதனால், கஷ்டத்தைத் தாங்கும் பரிபக்குவத்தை கொடுக்கும்படி, உங்கள் இஷ்ட தெய்வத்திடம் வேண்டலாம்.

No comments:

Post a Comment